மரண அறிவித்தல்

In loving memory of
Arumugam Subramaniam
Age 78July 29, 1937 – July 5, 2016
- Born in
- Sri Lanka
- Lived in
- Sri Lanka
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வட்டுக்கோட்டை அராலி வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் சுப்பிரமணியம் அவர்கள் 05-07-2016 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், ஆறுமுகம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வல்லிபுரம், சிங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற பாக்கியமணி, சிவகாமி அம்மையார் ஆகியோரின் அன்புக் கணவரும்,
செல்வகுமார், ஜெயக்குமார், சுபாஜினி, நவமலர், நவரஞ்சினி, இந்திரகுமார், விஜயகுமார், கிஸ்ணகுமார், யுவாஸ்குமார் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தணியாசலம்பிள்ளை, சண்முகவடிவேல், மகமாரியம்மா, புனிதவதியம்மா, பரமகுருநாதன், காலஞ்சென்ற சிவலட்சுமியம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
உதயநிதி, புஸ்பலதா, சந்திரகுமார், குமரன், செல்வராணி, பவானி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அணோயன், தர்ஷா, நிரோஷன், சௌமியா, கிருசியா, பவித்ரா, கீர்த்திகா, கேதீஸ்குமார், சுஜிதா, சுலோஷனா, சுபரஞ்சினி, ஆரணி, ஆரபி, விபிஷன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 10-07-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவி்ல் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் அராலி வடக்கில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
அராலி வடக்கு,
வட்டுக்கோட்டை,
யாழ்ப்பாணம்.
வீட்டு முகவரி:
48 Rue Horace Vernet,
92000 Nanterre,
France.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

