மரண அறிவித்தல்

In loving memory of
Arumugam Tharumalingam
June 28, 2016
- Born in
- யாழ் நெடுந்தீவு கிழக்கு
- Lived in
- Vavu Periyathampanai
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், வவுனியா பெரியதம்பனையை வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் தருமலிங்கம் அவர்கள் 28-06-2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வேலாயுதர், சேதுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற கதிராசிப்பிள்ளை அவர்களின் பாசமிகு கணவரும்,
ஜெகதீஸ்வரன்(சுவிஸ்), வசந்தராணி(இலங்கை), சற்குணராணி(லண்டன்), லீலாராணி(கனடா), பேரின்பராணி(இலங்கை), நாகேஸ்வரி(இலங்கை), கெங்கேஸ்வரன்(கனடா), சத்தியசீலன்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற குணம், கார்த்திகேசு, சரஸ்வதி, மாணிக்கம், காலஞ்சென்ற வைத்தியலிங்கம், சண்முகம், வேலாயுதம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கிருபாதேவி(சுவிஸ்), தில்லைநாதன்(இலங்கை), லம்போதரராஜா(லண்டன்), நகுலேஸ்வரன்(கனடா), மங்களேஸ்வரன்(இலங்கை), தருமராசா(இலங்கை), றினோஜா(கனடா), ஜனனி(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான வேலாயுதர் சின்னத்தம்பி, வள்ளியம்மை, தனுஷ்கோடி, நாகம்மா, சுப்பிரமணியம், மற்றும் இலகுநாதன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
ஜஸ்மிதா, அனோஜன்(சுவிஸ்), றஜி, திவ்யா, பதுஷா(இலங்கை), தினேஷ், நித்யா, வேணு, சுகன், சுகன்யா(லண்டன்), கீர்த்திகா, குணா(கனடா), மதுசன், யதுசன், கவி(இலங்கை), தக்சயன், யனுசன், டினோயன்(இலங்கை), பவிஷ், கதிரா(கனடா), இலக்கியன், அபிரா(கனடா) ஆகியோரின் அன்புப் பேரனும்,
நிதீஷ் அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 03-07-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 03:00 மணியளவில் வீரபுரம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல- 262, வீரபுரம்,
வவுனியா.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

