Aruthal

மரண அறிவித்தல்

Photo of Arumugam Thatparan

In loving memory of

Arumugam Thatparan

Age 82December 25, 1934 – August 12, 2017

Born in
Suruvil
Lived in
Chundukuli, Colombo Dehiwala

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். சுருவிலைப் பிறப்பிடமாகவும், சுண்டுக்குளி, கொழும்பு தெகிவளை ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் தற்பரன் அவர்கள் 12-08-2017 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் கண்ணம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா காமாட்சி தம்பதிகளின் ஆசை மருமகனும்,

உலகநாயகி அவர்களின் ஆருயிர் கணவரும்,

வனஜா(வவி- கனடா), வற்சலா(ரூபா- லண்டன்), தயாளினி(கனடா), ரூபகுமார்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான இராசம்மா, நல்லையா, மாணிக்கம், ஏகம்மா, மற்றும் கனகம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மார்க்கோனி மதிவண்ணன், சிவயோகநாதன், ரவிகுமார், மதிவதனி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான சின்னத்துரை, நாகராஜா, கந்தசாமி, அருணாசலம், மற்றும் யோகம்மா, காலஞ்சென்றவர்களான பத்மாவதி, குலசிங்கம், தனலட்சுமி மற்றும் இராசலிங்கம், பேபிராணி, யோகலிங்கம், மகேந்திரலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஜானுஜன், ரூஜலா, ஜெனுஜா, அருஷிகா, அகீபன், யசாஸ்வினி, மகோசயன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 16-08-2017 புதன்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் பி.ப 05:00 மணிவரை Mount Laviniaவில் அமைந்துள்ள மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 17-08-2017 வியாழக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் மு.ப 11:30 மணியளவில் கல்கிசை மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.