மரண அறிவித்தல்

In loving memory of
Arumugam Thavarajah
Age 69November 30, 1946 – December 21, 2015
- Born in
- Nelliyadi
- Lived in
- Germany
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நெல்லியடி மகாத்மா வீதியைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Stuttgart-Echterdingen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் தவராஜா அவர்கள் 21-12-2015 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
இறேனே(Irene) அவர்களின் அன்புக் கணவரும்,
லீசா(Lisa) அவர்களின் பாசமிகு தந்தையும்,
பொன்ராணி(கனடா), செல்வராணி(பிரித்தானியா), தருமராஜா(பிரித்தானியா), காலஞ்சென்ற இந்திராணி(இலங்கை), தயாபரன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பிறைசூடி(கனடா), கந்தசாமி(பிரித்தானியா), சிவக்கொழுந்து(பிரித்தானியா), சிவராஜா(இலங்கை), கோகிலமணி(சுவிஸ்) ஆகியோரின் மைத்துனரும்,
பாமினி, வாகினி, தர்மிலா, தீபீகா ஆகியோரின் பெரியப்பாவும்,
மதிவதனி, பபி, ரூபன், மயூரன், இலக்கியா, கரன், அகிலன், சேரன் ஆகியோரின் மூத்த மாமாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

