Aruthal

அகாலமரணம்

Photo of Arumugam Thevarasa

In loving memory of

Arumugam Thevarasa

February 23, 2020

Born in
Karainagar Mapanavuri
Lived in
Colombo Wellawatta

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

Remembering: Arumugam Thevarasa · Saravanamuthu Ramalingam Somasuntharam · Suganthini Thevarasa · Thevarasa Tharsanan

சரவணமுத்து இராமலிங்கம் சோமசுந்தரம்:

யாழ். காரைநகரைப் பிறப்பிடமாகவும், பலாலி வீதி, திருநெல்வேலி ஆகிய இடங்களை வதிவிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தை E.S.பெர்னாண்டோ வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட சரவணமுத்து இராமலிங்கம் சோமசுந்தரம் அவர்கள் 23-02-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பத்மநாதன் திரவியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற இராசமணி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

கமலநாதன், நந்தினி, காலஞ்சென்றவர்களான பாலச்சந்திரன், சுகந்தினி மற்றும் பவானி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சுபத்திரா, குலேந்திரன், காலஞ்சென்ற தேவராசா மற்றும் Dr. அருட்குமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு, கந்தசாமி, Dr. சுப்பிரமணியம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஜெய்னு, அரிஷ், கனா, Dr. சயந்தன் -நிருஜா, Dr.அஜந்தன்-பூஜா, காலஞ்சென்ற தர்சனன் – லக்‌ஷனா, ஹரிஷன், அஞ்சலி, ஆர்த்தி ஆகியோரின் அன்புப் பேரனும்,

மீரா அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.

சுகந்தினி தேவராசா:

யாழ். காரைநகரைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட சுகந்தினி தேவராசா அவர்கள் 23-02-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் இராசமணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் நேசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற தேவராசா அவர்களின் ஆருயிர் மனைவியும்,

காலஞ்சென்ற தர்சனன் மற்றும் ஹரிஸ் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

லக்சனா அவர்களின் அன்பு மாமியும்,

கமலநாதன், நந்தினி, காலஞ்சென்ற பாலச்சந்திரன் மற்றும் பவானி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

ஆறுமுகம் தேவராசா:

யாழ். காரைநகர் மாப்பாணவூரியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் தேவராசா அவர்கள் 23-02-2020 ஞாயிற்றுக்கிழமை அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் நேசம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,

காலஞ்சென்ற சுகந்தினி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

காலஞ்சென்ற தர்சனன், மற்றும் ஹரிஸ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

லக்சனா அவர்களின் அன்பு மாமனாரும்,

புவனேஸ்வரி, காலஞ்சென்றவர்களான சகுந்தலாதேவி, இராஜேஸ்வரி, யோகேஸ்வரி, தவராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

தேவராசா தர்சனன்:

யாழ். காரைநகரைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட தேவராசா தர்சனன் அவர்கள் 23-02-2020 ஞாயிற்றுக்கிழமை அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் நேசம்மா தம்பதிகள், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் சோமசுந்தரம் இராசமணி தம்பதிகளின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்றவர்களான தேவராசா சுகந்தினி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், கணேசன் ஜெயலஷ்மி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

லக்சனா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

ஹரிஸ் அவர்களின் அன்புச் சகோதரரும் ஆவார்.

அன்னார்களின் பூதவுடல்கள் 24-02-2020 செவ்வாய்க்கிழமை அன்று முதல் 27-02-2020 வியாழக்கிழமை அன்று வரை அவர்களது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, அதனைத் தொடர்ந்து இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தல்களை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.