Aruthal

மரண அறிவித்தல்

Photo of Arumugam Thillainayakam

In loving memory of

Arumugam Thillainayakam

December 2, 2016

Born in
Thellipalai
Lived in
யாழ் உரும்பிராய் தெற்கு

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். தெல்லிப்பளையைப் பிறப்பிடமாகவும், உரும்பிராய் தெற்கை வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் தில்லைநாயகம் அவர்கள் 02-12-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தெய்வநாயகியம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

பவானி, திருலோகநாயகி, செல்வநாயகி, பாலசரஸ்வதி(முன்னாள் ஆசிரியை- யாழ். யூனியன் கல்லூரி), பாலசறோஜினி(ஆசிரியை- மட்டு/மகாஜனக் கல்லூரி), சிவசண்முகநாதன், கலைச்செல்வி(ஆசிரியை- யா/நெல்லியடி மத்தியக் கல்லூரி), செந்தில்நாதன்(ஆசிரியர்- மன்/கோவில்குளம் GTMS இணைப்பு- யா/உரும்பிராய் இந்துக்கல்லூரி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

யோகானந், சுதாகர், புஸ்பராஜா, சந்திரகுமார், அன்ரூ(சிரேஷ்ட விரிவுரையாளர் கிழக்கு பல்கலைக்கழகம்), வளர்மதி, பகீரதன், சர்மிளா(ஆசிரியை- யா/சென்.றோக்ஸ் றோ.க.வித்தியாலயம்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான பாலசுப்பிரமணியம், இரத்தினசபாபதி, கோவிந்தசாமி, விநாயகமூர்த்தி, கதிரமலை, மற்றும் பரமேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

நவதீசன், பவநீதன், நிதர்சன், காஞ்சனன், கஜேந்திராநாத், அபிராமி, இராம்நாத், சிந்து, உதயநாத், அசோக்நாத், கஜதீபா, தனஞ்சயன், கஜானா, கஜானி, தர்சிகா, சுலக்‌ஷன், லக்ஸ்மான், றோமிக்கா, சாருஷன், வினுஜன், கஜாளினி, சானுஜன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

ஈஷா, டஷா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 05-12-2016 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் உரும்பிராய் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
கோப்பாய் வீதி,
ஞானவைரவர் கோயிலடி,
உரும்பிராய் தெற்கு,
யாழ்ப்பாணம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.