மரண அறிவித்தல்

In loving memory of
Arumugam Thirunavukarasu
Age 100November 12, 1915 – April 28, 2016
- Born in
- Avarankal
- Lived in
- Avarankal
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். ஆவரங்கால் வன்னியசிங்கம் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் திருநாவுக்கரசு அவர்கள் 28-04-2016 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பறுவதம் அவர்களின் அன்புக் கணவரும்,
கமலநாதன்(முன்னாள் தலைவர்- பல்நோக்குக் கூட்டுறவு சங்கம், அச்சுவேலி), கதிர்காமநாதன்(கிளி- கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஜெயதேவி, இந்திரகுமாரி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கிசோகுமார்(பிரித்தானியா), தர்சன்(கனடா), சுமங்கலா(கனடா), தபோதரன்(கனடா), நிரோஜா(கனடா), நிரஞ்சலா(கனடா) ஆகியோரின் அன்புப் பேரனும்,
ஆர்த்திகா, அஷ்வின், துர்சன், கனிஸ்ரா, ஐசேயா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 02-05-2016 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
வன்னியசிங்கம் வீதி,
ஆவரங்கால்,
யாழ்ப்பாணம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

