மரண அறிவித்தல்

In loving memory of
Arumugam Thiyagarasa
Age 84June 3, 1933 – October 28, 2017
- Born in
- Naranthanai
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் தியாகராசா அவர்கள் 28-10-2017 சனிக்கிழமை அன்று சுன்னாகத்தில் காலமானார்.
அன்னார், ஆறுமுகம் இராசம்மா தம்பதிகளின் அருமை மகனும், கந்தையா பார்வதி தம்பதிகளின் அருமை மருமகனும்,
சரஸ்வதி அவர்களின் அன்புக் கணவரும்,
சுரேஸ்குமார் அவர்களின் அன்புத் தந்தையும்,
ஞானம் அவர்களின் அன்பு மாமனாரும்,
சின்னம்மா, சிந்து, மகேஸ்வரி, கிருபைநாயகம், காலஞ்சென்ற அருணாசலம், பாலசிங்கம், குணநாயகம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுகிர்தா, சுரேன், சுவேத்தா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 01-11-2017 புதன்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் K.K.S வீதி சுன்னாகத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

