Aruthal

மரண அறிவித்தல்

Photo of Arumugam Vedivelu Sellathambi

In loving memory of

Arumugam Vedivelu Sellathambi

Age 84December 2, 1931 – December 10, 2015

Born in
Point Pedro
Lived in
Vannarpannai, Canada

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், வண்ணார்பண்ணை நாச்சிமார்கோவிலடியை வசிப்பிடமாகவும், கனடா Toronto ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் வடிவேலு செல்லத்தம்பி அவர்கள் 10-12-2015 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்

அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம், வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கதிரவேலு பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கண்மணி அவர்களின் அன்புக் கணவரும்,

ரதி(கனடா), பட்டு(இலங்கை), சாந்தி(இலங்கை), சித்திரா(இலங்கை), சிறி(கனடா), நவீன்(இலங்கை), சிவா(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

வன்னியசிங்கம்(கனடா), இராசேந்திரம்(இலங்கை), ஜெகன், மோகன்(இலங்கை), பாலு(இலங்கை), அற்புதம்(கனடா), மேரி(இலங்கை), நந்தினி(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ரூபி ரஞ்சித், ஜெஸ்மன் பிரியா, ரஜிதா யூலியஸ், றமிதா கரன், றஜிபன், றசித்து, றஞ்ஜீபன், வினோ, நிர்மலன், நித்தியா, ராசா, நிசா கணேஸ், கஜன், கார்த்திகா, கஸ்தூரி, கௌசி, தர்சிகா, தமிழ்ச்செல்வன், சேயோன் சஜன், அனிஷா, அபினதாப் ஆகியோரின் பேரனும்,

அனோஜ், ஜெனி, அஜந், பியுலா, பிறிற்சிலா, ஏஞ்சலி, ஜெரினா, பிறிற்றி, பபிஷா, தரூண், ரொக்சன், ஹரிசன் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.