Aruthal

மரண அறிவித்தல்

Photo of Arumugam Vishvalingam

In loving memory of

Arumugam Vishvalingam

February 19, 2016

Born in
Sandilippay
Lived in
Mullai Thunukkai

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு துணுக்காய் கொத்தம்பியா குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் விஸ்வலிங்கம் அவர்கள் 19-02-2016 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் நாகமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வேலாயுதம் திருப்பதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அன்னலட்சுமி அவர்களின் பாசமிகு கணவரும்,

காலஞ்சென்ற விஜயலட்சுமி, கமலாதேவி, தவரத்தினம்(பெரியவன்), குணரத்தினம்(சின்னவன், பிரகாஸ்), காலஞ்சென்ற விமலாதேவி, சீவரத்தினம்(கோஜ், சிவாஜி- பிரான்ஸ்), அரியரத்தினம்(அரியம்), நிர்மலாதேவி(நிம்மா), விஜயரட்ணம்(தம்பியன்- பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான ராமலிங்கம், வேலுப்பிள்ளை, கற்பகவல்லி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மகாலிங்கம், காலஞ்சென்ற நவரத்தினராசா, சண்முகலிங்கம்(மோகன்), விமலாதேவி, சதயதேவி, இந்துமதி, ரஜனி, கோகிலவதனி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பூரணம், நாகராசா, காலஞ்சென்ற செல்வராசா(செட்டி), விஜியராசா(சூட்டி), தேவராசா(புக்கை), வசந்தாதேவி, காலஞ்சென்றவர்களான தவராசா, சந்திரதேவி, மற்றும் இந்திராதேவி, சகுந்தலாதேவி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

காலஞ்சென்ற வேலாயுதபிள்ளை, பரராஜசிங்கம், காலஞ்சென்ற நாகேந்திரம், சிவபாலசுந்தரம் ஆகியோரின் அன்புச் சகலனும்,

பரமேஸ்வரி, ராசமணி, நிர்மலாதேவி, சிவகுமாரி ஆகியோரின் அன்பு உடன்பிறவாச் சகோதரரும்,

பாஸ்கரன், பிறமிலா, விமல், தவராசா, ராதி, காலஞ்சென்ற செந்தில், அனுஷா, காண்டீபன்(கனடா), பிரதீபன், ஈழக்குமரன்(கனடா), ஈழவேந்தன், சாரங்கன், சயந்தன், சரண்யா, தனுஷியன், மிதிலா, டிஸந்தினி, டிஸந்தன், தர்சி(பிரான்ஸ்), சாளினி(பிரான்ஸ்), அபிஷா(பிரான்ஸ்), பிருந்தன், ஜெனார்த்தன், கேதாரன், அபிராமி, விதுஷா, சங்கவி(பிரான்ஸ்), வைஸ்ணவி(பிரான்ஸ்), ஆரவி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேரனும்,

டிலக்‌ஷிகா விஜி, கரன், ஜெனி, பிறிஞ்சி, வேணு, ஐஸ்வர், மதி, கிஷானா, சிந்துஜன், பவிதரன், வசிகரன், துளசிகரன், ரஸ்மினி, தபிசன் ஆகியோரின் பாசமிகுப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 21-02-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் துணுக்காய் பாலியாறு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.