Aruthal

மரண அறிவித்தல்

Photo of Arumugam Yogendran

In loving memory of

Arumugam Yogendran

Age 61August 5, 1955 – November 11, 2016

Born in
Jaffna
Lived in
Colombo Bambalapitiya

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு பம்பலபிட்டியை வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் யோகேந்திரன் அவர்கள் 11-11-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம்(முன்னாள் பிரதம கணக்காளர்- பொலிஸ்மா அதிபர் திணைக்களம்) பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தசாமி(கால்நடை வைத்தியர்- கொழும்புத்துறை) பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மஞ்சுளாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

பவித்ரா, நிவேதா, சர்வேஸ், ஆகியோரின் பாசமிகுத் தந்தையும்,

பிரசாந்த் பிரேமகுமார் அவர்களின் அன்பு மாமனாரும்,

அருந்ததி(லண்டன்), நளாயினி(கொழும்பு), ஞானேந்திரன்(லண்டன்), பாலேந்திரன்(லண்டன்) ஆகியோரின் அருமைச் சகோதரரும்,

சிறிஸ்கந்தராஜா(லண்டன்), இரவீந்திரன்(கொழும்பு), கீதா(லண்டன்), நிலாந்தி(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற நிர்மலாதேவி நித்தியானந்தம்(அவுஸ்திரேலியா), ரவிராஜ்(யாழ்ப்பாணம்), சௌந்தரராஜன்(பிரான்ஸ்), கௌசலாதேவி சுமந்திரன்(லண்டன்), யசோதாதேவி சிவக்குமார்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 14-11-2016 திங்கட்கிழமை அன்று மு.ப 08:30 மணிக்கு பொரளை ஜெயரட்ண மலர்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு மு.ப 09:30 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் மு.ப 11:00 மணியளவில் பொரளை பொதுமயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டுமுகவரி:
M-4 தொடர்மாடி,
பம்பலபிட்டி,
கொழும்பு 04.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.