மரண அறிவித்தல்

In loving memory of
Arumugasaamy Maheswary
Age 69July 26, 1948 – March 22, 2018
- Born in
- Chavakachcheri
- Lived in
- Meesalai
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சாவகச்சேரி கச்சாயைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி வடக்கு மீசாலை டச்சுறோட்டை வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகசாமி மகேஸ்வரி அவர்கள் 22-03-2018 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகசாமி(பரந்தன் இரசாயனக் கூட்டுத்தாபனம்) அவர்களின் அன்பு மனைவியும்,
சிவகுமாரன், சிவராணி, சிவநாதன், சிவதாசன், சிவறஞ்சினி, சிவறஞ்சன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஜெயமலர், விஜயகுமார், வாகினி, அஜந்தினி, கருணாமூர்த்தி, சாரு ஆகியோரின் அருமை மாமியாரும்,
கரீஷ், ராகுல், லோஜிதன், அஜிதன், சிம்மை, ஷாண், ஷய்லி, தனுஷ்காந், சாருஸ்காந் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

