நினைவஞ்சலி

In loving memory of
Arunachalam Guneshwaranathan
Age 53July 13, 1966 – July 18, 2019
- Born in
- Neerveli
- Lived in
- Switzerland
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நீர்வேலி அச்செழு வடக்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அருணாசலம் குணேஸ்வரநாதன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்.
நீங்கள் எம்மைப் பிரிந்து நாட்கள் முப்பத்தொன்று சென்றாலும்
ஆண்டுகள் பல நூறு ஆனாலும்
என்றும் உங்கள் பசுமையான நினைவுகளுடன்
அனுதினமும் உங்கள் ஆசி வேண்டி
தங்கள் ஆத்ம சாந்திக்காகப் பிரார்த்திக்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
அன்னாரின் அந்தியேட்டி கிரியை 15-08-2019 வியாழக்கிழமை அன்று மு.ப 07:00 மணியளவில் கீரிமலை புனித தீர்த்தக் கரையிலும், வீட்டுக்கிருத்திய நிகழ்வுகள் 17-08-2019 சனிக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்திலும் நடைபெறவுள்ளது. அத்தருணம் தாங்களும் தங்கள் குடும்ப சகிதம் வருகை தந்து அன்னாரின் ஆத்ம சாந்திப்பிரார்த்தனையிலும் அதனைத்தொடர்ந்து நடைபெறும் மதிய போசன நிகழ்விலும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
— மனைவி, பிள்ளைகள்- ஆரணி, மீனுயன்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

