மரண அறிவித்தல்

In loving memory of
Arunagiri Vijayarani
Age 61March 16, 1954 – December 13, 2015
- Born in
- Urumpiray
- Lived in
- Melbourne
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Melbourne ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அருணகிரி விஜயராணி அவர்கள் 13-12-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற செல்வத்துரை, சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற நாகலிங்கம், நாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
அருணகிரி அவர்களின் அன்பு மனைவியும்,
ஆதித்தன், அஜந்தன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
இந்திராணி(லண்டன்), ரவீந்திரன்(அவுஸ்திரேலியா), செல்வராணி(அவுஸ்திரேலியா), புவீந்திரன்(அவுஸ்திரேலியா), சக்திராணி(அவுஸ்திரேலியா), விக்னேஸ்வரன்(தம்பி- அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கலைச்செல்வி அவர்களின் அன்பு மாமியாரும்,
நித்தியானந்தன்(லண்டன்), நளாயினி(ஜெஸி- அவுஸ்திரேலியா), ராஜரட்ணம்(அவுஸ்திரேலியா), தர்மினி(அவுஸ்திரேலியா), அரசரட்ணம்(அவுஸ்திரேலியா), சிவராஜதேவி(அவுஸ்திரேலியா), ஜெயானந்தராஜா(இலங்கை), பஞ்சலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
நாகபஞ்சேஸ்வரி(இலங்கை), சிறீஸ்கந்தராஜா(இலங்கை) ஆகியோரின் அன்பு அண்ணியும்,
ஆலன் அவர்களின் அன்பு அப்பம்மாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

