6ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம்May 2, 2016
மறைவுMay 2, 2016

Arunasalam Arunthavarajah
Age 0
- Born in
- Kuppilan
- Lived in
- Kuppilan, Lausanne District
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Lausanne ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த அருணாசலம் அருந்தவராஜா அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆறாத துயரம் கண்டோமே ஆண்டவரே!
எம் ஆருயிர் துணைதனை இழந்து....!!
ஆறாண்டாகியும்........
ஆறுதலடையா எம் மனம்
ஆற்றலற்ற கடிகார உளசல் - போல்
அல்லாடுகிறது ஐயா..!
கண்ணெதிரில் கண்டோம் இன்று.....
கண்ணை மூடி நினைக்கின்றோம்
கண்ணிருந்தும் கடவுள் உமை
காண வரம் கொடுக்கலையே!
எம் உயிரான உமக்கு இவ் ஆறாம் ஆண்டில்
எம் மன உருகலை மலர்ச்சாந்தியாக
செலுத்துகின்றோம்.....!
— குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

