மரண அறிவித்தல்

In loving memory of
Arunasalam Senathirajah
ACIB, MBA- Banking Mgmt, Senior Lecturer, Manager- People's Bank, Sri Lanka, Analyst- Royal Bank, Canada
Age 72March 3, 1949 – May 5, 2021
- Born in
- Karainagar
- Lived in
- Karainagar, Toronto
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். காரைநகரைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட அருணாசலம் சேனாதிராஜா அவர்கள் 05-05-2021 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், அருணாசலம் கந்தையா பத்தினியம்மா தம்பதிகளின் அன்பு மகனும், நடராசா, எம்மா அற்புதமலர் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
செல்வாம்பிகை பத்மினி அவர்களின் அன்புக் கணவரும்,
லஷ்சுமகுமரன், சங்குருத்தியன், கெளரி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சிவசோதி, சிவனேசன், ஜெகசோதி யோகேந்திரன், பத்மாவதி ஈசன், புனிதநாதன் அருணாசலம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பிரையன் கெவின் க்ரூஸ் அவர்களின் அன்பு மாமனாரும்,
சந்திராதேவி, வசந்தமல்லிகா, சித்திராதேவி, ராஜேந்திரன், மகேந்திரன்(பிரித்தானியா), பத்மராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஐசக் கிருஷாந்த் க்ரூஸ் அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 09-05-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 04.30 மணிதொடக்கம் பி.ப 05.30 மணிவரை பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் இறுதிக்கிரியை நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

