மரண அறிவித்தல்

In loving memory of
Arunasalam Srirasasingam
Age 69April 8, 1948 – March 13, 2018
- Born in
- Pungudutivu 7th Ward
- Lived in
- Germany
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளியைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனியை வதிவிடமாகவும் கொண்ட அருணாசலம் ஸ்ரீராசசிங்கம் அவர்கள் 13-03-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அருணாசலம் பத்தினிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நாகனாதி பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
செல்வநாயகி அவர்களின் அன்புக் கணவரும்,
சுமண், சுதன், சுஜன், பிரதாப் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
நமசிவாயம், இராசேஸ்வரி, திருநாவுக்கரசு, சண்முகநாதன், காலஞ்சென்ற தாமோதரம்பிள்ளை, சதாசிவம், நிர்மலாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான பேரம்பலம், தருமலிங்கம் மற்றும் சொர்ணலிங்கம், சௌந்தரநாயகி, சிவஞானவதி, அம்பிகை, கோமளா, கீதா, இலட்சுமணன், காலஞ்சென்றவர்களான குணரெத்தினம், கனகாம்பிகை ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
Sandweg 1,
33689 Bielefeld,
Germany.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

