மரண அறிவித்தல்

In loving memory of
Asaiyan Rajakulasingam
Age 54September 15, 1962 – June 19, 2017
- Born in
- Chankanai
- Lived in
- Hindelbank
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Hindelbank ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஆசையன் இராஜகுலசிங்கம் அவர்கள் 19-06-2017 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆசையன் விசாலாட்சி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை இலக்ஸுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
விஜயதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
கிருத்திகா, துவாரகன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
இராசதுரை(இலங்கை), வீரசிங்கம்(லண்டன்), இரத்தினசிங்கம்(பிரான்ஸ்), அருந்ததி(பிரான்ஸ்), வரதராஜன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சகுந்தலாதேவி(இலங்கை), கமலாதேவி(இலங்கை), கிருஷ்ணராஜா(இத்தாலி), நிர்மலாதேவி(இலங்கை), நந்தகுமார்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

