மரண அறிவித்தல்

In loving memory of
Ashokkumar Bamathy
Age 40May 18, 1978 – May 30, 2018
- Born in
- Trincomalee
- Lived in
- Mullaitivu
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceதிருகோணமலை திரியாயைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரத்தை நிரந்தர வசிப்பிடமாகவும் கொண்ட அசோக்குமார் பாமதி அவர்கள் 30-05-2018 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், சித்திரவேலாயுதம் முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற முருகேசபிள்ளை(ராசு), புஸ்பமலர்(மலர்) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
அசோக்குமார் அவர்களின் பாசமிகு மனைவியும்,
மினுசா, அனுசா, பருதிநிலா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஆஞ்சநேயன், இந்திரமதி, வளர்மதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சிறிஸ்கந்தராசா, இலங்கேஸ்வரன், நரேஸ்வரன்(டில்லி), இரத்தினமாலா, காலஞ்சென்றவர்களான ஜீவகுமார், புஸ்பமாலா, மற்றும் வசிகுமார், திலீப்குமார், பிறேம்குமார் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 03-06-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் புதுக்குடியிருப்பு இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

