மரண அறிவித்தல்

In loving memory of
Asirvatham Benedict
September 9, 2016
- Born in
- Puttalam
- Lived in
- Allschwil
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceபுத்தளம் முந்தலைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Allschwil ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஆசீர்வாதம் பெனடிக்ட் அவர்கள் 09-09-2016 வெள்ளிக்கிழமை அன்று தேவனுக்குள் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற பெனடிக்ட், மரியா பெர்னாண்டோ தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காபிரியேல் பிள்ளை அன்னம்மா தம்பதிகளின் அருமை மருமகனும்,
ஜெயராணி அவர்களின் பாசமிகு கணவரும்,
ஜெயச்சந்திரா, ஜெயக்குமாரி, டினுஷா சஞ்ஜீவனி, ரவீந்திர பெனடிக்ட், ரஜனீஸ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான மேரி, ரெஜினா, அந்தோனி, மற்றும் அருள்ராஜா(இலங்கை), சிறில்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கிருஷ்டி நெவில் சுரேஷ்குமார், பேரின்பநாதன், தினேஷ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கிறிஷ்டோபர், ஜெயமணி, அருமைநாயகம், செல்வநாயகம், மரியதாஸ், ராஜேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
இந்திராணி, பரமேஸ்வரி, ஜெயசீலி, விஜயஸ்ரீ, மல்லிகா, மனோன்மணி, ரொய்ஸ் ஆகியோரின் அன்புச் சகலனும்,
டினோஷன், ஸ்டெபானி, ஹிரோஷன், லக்ஷனி, அபிஷா, டேரன், டானியல், டாவிட்ஸன் ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

