Aruthal

மரண அறிவித்தல்

Photo of Asokamalathevi Jeyaramachandiran

In loving memory of

Asokamalathevi Jeyaramachandiran

Age 67March 19, 1953 – September 19, 2020

Born in
Saravanai
Lived in
Chavakachcheri, Colombo

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். சரவணையைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அசோகமாலாதேவி ஜெயராமசந்திரன் அவர்கள் 19-09-2020 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம், நாகேஸ்வரி தம்பதிகளின் கனிஷ்ட புதல்வியும், காலஞ்சென்ற கனகரத்தினம், மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற ஜெயராமசந்திரன் அவர்களின் அன்பு மனைவியும்,

துஷாந்தி, காலஞ்சென்ற ஜெயமோகன் ஆகியோரின் ஆருயிர்த் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான கிருபாதேவி, நல்லையா, கனகரத்தினம் மற்றும் குணரத்தினம், காலஞ்சென்றவர்களான தெட்சணாமூர்த்தி, சகுந்தலாதேவி மற்றும் மகேந்திராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

இன்பகீதன், கவிதர்சனா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற செல்வரத்தினம், இரத்தினமலர், இராசமலர், தவமலர், மனோன்மணி, காலஞ்சென்ற சுகந்தி, ஜீவராணி, கோசலா, மீனா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

தேவபாலன், தேவதாசன், தேவசீலன், தேவமலர் ஆகியோரின் பாசமிகு சித்தியும்,

வர்ஷி, அக்சயன் ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 21-09-2020 திங்கட்கிழமை அன்று மு.ப 08:00 மணிமுதல் மு.ப 11:00 மணிவரை மகிந்த மலர்ச்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு, மு.ப 11:00 மணிமுதல் பி.ப 01:00 மணிவரை இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.