மரண அறிவித்தல்

In loving memory of
Asuntha George
Age 60August 4, 1955 – February 24, 2016
- Born in
- Mallakam
- Lived in
- Trincomalee, France
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை, பிரான்ஸ் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அசுந்தா ஜோஜ் அவர்கள் 24-02-2016 புதன்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.
‘நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை
முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன்.’
(2தீமோ. 4:7)
அன்னார், காலஞ்சென்ற தேவசகாயம், செபமணி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும், காலஞ்சென்றவர்களான யோசேப்பு இன்னேஸ் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
ஜோஜ் ஜோசப் அவர்களின் அன்பு மனைவியும்,
ஜொய்ஸி நிர்மலா(கனடா), ஜொனார்த்தன்(பிரான்ஸ்), ஜாமினி நிரஞ்சலா(இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
தேவா, ரெர்வின், லிதியா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஜெடாயா அவர்களின் அன்புப் பேத்தியும்,
அன்ரன் ஜெபநேசன்(பிரான்ஸ்), ஜஸ்ரின் குணநேசன்(ஜெர்மனி), ஜசிந்தா(இலங்கை) ஆகியோரின் மூத்த சகோதரியும்,
சாந்தினி, சிவரூபா, செல்லத்துரை, அன்ரனிராஜா, பேர்ணடேற், ஜீவரட்ணம், ஜெயரட்ணம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
டினேஷ், சிந்துஷன், ரொகான், சுரேன், றெபூஜெயா, அல்வின் யூட், பெலிஷியா, அல்வின் ரெரன்ஸ் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
வினோஜன், விதுஜா, ஜீவநிஷாந், ஜீவானந்த், ஷோஜினி. ஷமினி, யோயல், றோகித் ஆகியோரின் அன்பு பெரியம்மாவும்,
அல்பிரட் யோகராஜா, மங்களநாயகி(விமல்), கரோலின்(றூபா), திரேசா(றமணி) ஆகியோரின் அன்புச் சகலியும்,
ஜெனிற்றா, பெனிற்றா, அனிற்றா, மறிற்றா, லின்சிதா ஆகியோரின் அன்புச் சிறியத் தாயாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

