Aruthal

மரண அறிவித்தல்

Photo of Aththymaya Paramalingam

In loving memory of

Aththymaya Paramalingam

Age 10January 1, 2006 – February 20, 2016

Born in
Berlin
Lived in
Berlin

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

ஜெர்மனி Berlin ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அத்திமாயா பரமலிங்கம் அவர்கள் 20-02-2016 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், இராமலிங்கம் பரிமளாதேவி தம்பதிகள், கார்த்திகேசு வள்ளியம்மை தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,

பரமலிங்கம்(யாழ்ப்பாணம், ஜெர்மனி) இராஜேஸ்வரி(யாழ். நாவலர் வீதி) தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,

யூலிஜா, சூட்டிபிரிஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பவித்திரா அவர்களின் அன்பு உடன்பிறவாச் சகோதரியும்,

சித்தப்பாமார், சி்றியதாயார், மாமன்மார், மாமிமார், மைத்துனிமார் ஆகியோரின் அன்பிற்குரியவரும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 03-03-2016 வியாழக்கிழமை அன்று மு.ப 11:30 மணியளவில் Karl- Stieler Str 8a, 12167, Berlin, Germany என்னும் முகவரியில் மக்களின் மரியாதைக்காக வைக்கப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
Bennigsenstraße 27,
12159 Berlin,
Germany.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.