Aruthal

மரண அறிவித்தல்

Photo of Atputham Rasamma

In loving memory of

Atputham Rasamma

Age 92January 15, 1926 – February 24, 2018

Born in
Mullai Puthukkudiyiruppu
Lived in
Mullai Puthukkudiyiruppu

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மந்துவில் அற்புதம் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அற்புதம் இராசம்மா அவர்கள் 24-02-2018 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், திரு. திருமதி வேலன் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற திரு. திருமதி ஹென்றி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற திரு. திருமதி அலேசர் தம்பதிகளின் அன்புப் பெறாமகளும்,

காலஞ்சென்ற ஹென்றி அற்புதம் அவர்களின் அன்பு மனைவியும்,

சற்குணதாஸ்(JP, திடீர்மரண விசாரணை அதிகாரி- புதுக்குடியிருப்பு) அவர்களின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற பர்னாந்து- வரவணிக்கம் அவர்களின் பாசமிகு சகோதரியும்,

ஸ்ரனிஸ்லஸ் ஆனந்தராஜா(ஓய்வுபெற்ற சாரதி- இ.போ.ச), காலஞ்சென்ற ஜோர்ஜ், வாஷிங்டன், காலஞ்சென்ற பிரான்சிஸ் மனோகரன்(சுகாதார ஊழியர்), மரியதாஸ் ஆகியோரின் சிறிய தாயாரும்,

காலஞ்சென்றவர்களான அந்திரேஸ், திருச்செல்வம், மோசேஸ் லூர்த்தம்மா ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,

மரிஸ்ரெலா, விமலாதேவி, லில்லிமலர், புஷ்பம், மரியசெல்வம் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

சந்திரமோகன்(பொதுச்சுகாதாரப் பரிசோதகர்- ஒட்டுசுட்டான்) ஐஜின் ஜெயந்தினி(ஆசிரியர், மு/தேவிபுரம் அ.த.க பாடசாலை), தாஜ்மோகன்(தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகாரசபை- முல்லைத்தீவு) பிரதாஜினி(பிரதேச அபிவிருத்தி வங்கி- கிளிநொச்சி, யாழ்ப்பாணம்), நவநீதமோகன்(பிரான்ஸ்) மதுராம்பிகை(பிரான்ஸ்), பிரபுமோகன்(பிரான்ஸ்) மேரி மிதுராளினி, விமோ நிஜாந்தன்(முகாமையாளர்- அலையன்ஸ் பினான்ஸ் கொம்பனி, முல்லைத்தீவு) மேரி சொபினா(கட்டிடத் திணைக்களம்- முல்லைத்தீவு), கலிஸ்ரா ராஜினி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

றெறிஸ்ஜான், கொண்சியூஸ்ஜான், ரறிஸ்ஜான், அர்ஜிகன், அன்சி, அபிஅன்சன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிச்சடங்கு 26-02-2018 திங்கட்கிழமை அன்று பி.ப 03:00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் புனித சூசையப்பர் தேவாலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து புனித சூசையப்பர் சேமக்காலையில் திருவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.