மரண அறிவித்தல்

In loving memory of
Atputham Vijayaratnam
Age 77August 17, 1940 – September 20, 2017
- Born in
- Myliddy
- Lived in
- Netherlands
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்தை ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அற்புதம் விஐயரட்ணம் அவர்கள் 20-09-2017 புதன்கிழமை அன்று கொழும்பில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அருளானந்தம் மாணிக்கம்(செபமாலையம்மா) தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான துரைசாமி பீதாம்பரம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற விஜயரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,
ராசா, அலோசியஸ், சின்னத்தம்பி, விஜயராஜா(ரவி), தங்கா, விசிந்தா, மாம்பழம் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான பங்கராசா, யேசுரட்ணம்(துரை), அந்தோனிப்பிள்ளை மற்றும் மரியராணி, ஞானமலர் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
அலிஸ்ரன்றொசாரியோ(ராஜா), ராஜமோகன்(மோகன்), தயாபரன்(ராஜா), மல்லிகா, கலா, ஜெயந்தி, ஜோகான் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பரமானந்தம், சூசைப்பிள்ளை, மேரிபுஸ்பம், விமலா, காலஞ்சென்ற சின்னக்கிளி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
றொஷான், நிசான், சேரன், நிறோஜன், டாரியோ, றெபினா, றெக்சன், விதுசன், விஷோபன், சப்றீனா, விபூசன், வினோத், றியானா, மீரா, சைலயா, வின் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ஜோஸ்வா அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

