மரண அறிவித்தல்

In loving memory of
Augustine Canistus Roy
Age 50July 7, 1967 – June 19, 2018
- Born in
- Pasaiyoor
- Lived in
- France
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். பாஷையூரைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட அகஸ்தீன் கனிஸ்ரஸ் றோய் அவர்கள் 19-06-2018 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அகஸ்தீன் அருளம்மா(இலங்கை) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற S.N.J அன்ரனிப்பிள்ளை, புளோறன்ஸ்சியா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிறாணி அவர்களின் அன்புக் கணவரும்,
கனிசியா, சோனியா, சிந்துஜா, பற்றிசியா ஆகியோரின் அருமைத் தந்தையும்,
அன்ரன், பபி, றொபின் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ரோகினி, விஜயகுமார், ரவீந்திரகுமார், ராஜேந்திரகுமார், ஜெகன்ராஜ், மனோஜ்குமார், ரஞ்சித்குமார், ரதி, திலகம், காலஞ்சென்ற வீரக்கோன், இசபெலா, தர்ஷினி, வினி, ஜென்சி, பியூலா, நிறோ ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
எமில் அவர்களின் பாசமிகு சகலனும்,
கபில் அவர்களின் அன்பு மாமனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

