Aruthal

மரண அறிவித்தல்

Photo of Bahavan Mahadeva

In loving memory of

Bahavan Mahadeva

Age 70April 12, 1947 – May 22, 2017

Born in
Manipay
Lived in
Walthamstow

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், லண்டன் Walthamstow ஐ வதிவிடமாகவும் கொண்ட பகவான் மகாதேவா அவர்கள் 22-05-2017 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற மகாதேவா, ஜெயராணி தம்பதிகளின் அன்பு மகனும்,

அர்ஜன்(கனடா), குமியன்(லண்டன்), தயாளன்(லண்டன்), இளங்கோவன்(இலங்கை), கலாதரன்(இலங்கை), ஹரிபுத்திரன்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.