மரண அறிவித்தல்

In loving memory of
Baheerathy Reshekaron
Age 52July 22, 1964 – January 13, 2017
- Born in
- Mayiliddi
- Lived in
- London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். ஆதி மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட பகீரதி ரிஷிகரன் அவர்கள் 13-01-2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை(கருகம்பனை) நகுலேஸ்வரி(மயிலிட்டி) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இளவாலை பத்தாவத்தையைச் சேர்ந்த ஜெயரட்ணம் சத்தியவதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
ரிஷிகரன் அவர்களின் அருமை மனைவியும்,
கிருஷ்ணி அவர்களின் பாசமிகு தாயாரும்,
விக்னேஸ்வரன் அவர்களின் அருமைச் சகோதரியும்,
நிர்மலா விக்னேஸ்வரன் அவர்களின் அன்பு மைத்துனியும்,
கலாநிதி அன்ரன் ரவீந்திரன், நிறஞ்சனன், சத்தியேந்திரன், மஞ்சுளா துஷியந்தி, காலஞ்சென்ற சியாமளா தமயந்தி, துஷ்யந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
பார்த்தீபன், ஓவியா, சாதனா, கண்ணா, ரீனா ஆகியோரின் அருமை மாமியாரும்,
நீரோ, ஷியாமு, ஷானோ, ஆஷா, ஷோன் ஆகியோரின் அருமைப் பெரியம்மாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

