3ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Bahirathan Kanesu
Executive Director- N. Vaitilingam Group
Age 41February 7, 1977 – August 7, 2018
- Born in
- Navali
- Lived in
- Inuvil, Colombo, London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நவாலியைப் பிறப்பிடமாகவும், இணுவிலை பூர்வீகமாகவும், கொழும்பு, லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பகீரதன் கணேசு அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி 02-08-2021
எங்களை விட்டு நீ பிரிந்துமூன்று ஆண்டு சென்றதுமறைந்த உன் நினைவு மட்டும்நெஞ்சில் மாறாமல் உள்ளது மகனே
ஆண்டவன் அழைத்திட்ட பின்னாலேஅழுகிறது இதயம் வெறுமையாகவே
கலைந்து செல்லும் மேகமெனகாலங்கள் கடந்து போகின்றனவேஆனாலும் உன் நினைவுகள்புயலென எரிமலையெனகடலலையென எம் மனங்களில்பொங்கிப்பிரவாகித்துக் கொண்டே இருக்கும் மகனே
வாழ்ந்த கதை முடியுமுன்னே- நீவாழாமல் மாய்ந்ததேனடா?
நூறாண்டு போனாலும் உன்நிலவு முகம் தேயாதடா!
உன் நினைவுகள் தரும் கண்ணீர்இவ்வுலகில் நாம் வாழும் வரைவற்றிப் போகாது.
உன் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம் !!
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

