மரண அறிவித்தல்

In loving memory of
Balachandran Jayarajah
Rajan Master
Age 62August 1, 1957 – April 4, 2020
- Born in
- Colombo
- Lived in
- Crawley
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceகொழும்பைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Crawley ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பாலச்சந்திரன் ஜெயராஜா அவர்கள் 04-04-2020 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற பாலச்சந்திரன், கௌரி(இலங்கை) தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற ஆறுப்பிள்ளை பார்வதி(இலங்கை) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
செல்வராணி அவர்களின் அன்புக் கணவரும்,
பிரணீத், பிரவீன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
வைஷ்ணவி அவர்களின் அன்பு மாமனாரும்,
புவனேஸ்வரி(கனடா), யோகராணி((அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற யோகராஜா, யோகேஸ்வரி, சசி(இலங்கை), ஸ்ரீராஜ்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிவராஜா(இலங்கை), தர்மலிங்கம்(இலங்கை), செல்வராஜா(கொலண்ட்), தங்கராஜா(இலங்கை), தியாகராஜா(பிரித்தானியா), புஸ்பராஜா(ஐக்கிய அமெரிக்கா), ஜெயராணி(இலங்கை), ஜெயராஜா(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
வெற்றிவேல், அல்பிரட், Wijewardana, லலிதா, Babugi ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

