மரண அறிவித்தல்

In loving memory of
Balachandran Kamalambikai
Age 66June 12, 1953 – April 9, 2020
- Born in
- Neduntivu
- Lived in
- Kili Skanthapuram, France
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி ஸ்கந்தபுரத்தை வசிப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட பாலச்சந்திரன் கமலாம்பிகை அவர்கள் 09-04-2020 வியாழக்கிழமைஅன்று பிரான்ஸில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மருதையினர் பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
பாலச்சந்திரன் நாகலிங்கம்(தமிழ்தேசிய செயற்பாட்டாளர், முன்னாள் தலைவர்- தமிழர் புனர்வாழ்வுக் கழகம், நாடுகடந்த அரசின் முன்னாள் உள்துறை அமைச்சர், சபாநாயகர், சமூகசேவையாளர், பிரபல தொழிலதிபர்- Fast Auto, Carrosserie) அவர்களின் அன்பு மனைவியும்,
கமலேந்திரா(நாடுகடந்த அரசின் மாவீரர,போராளிகள் குடும்ப நல உதவி அமைச்சர், தொழிலதிபர்- Carrosserie First, Fast Auto), கல்பனா(Treasuary department officer at Arcelormittal, founder and owner of Kays SARL, Teacher and trainer at Itecom Art Design Paris), கௌசிகா(Clinical Specialist at Mallinckrodt Pharmaceuticals, graduated in London BSc Biomedical Science) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சகானா, கயிலன், றோசான் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
காலஞ்சென்றவர்களான பரமானந்தம், மனோன்மணி, மற்றும் சதாசிவம்(லண்டன்), விஜயலட்சுமி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஜெயசீலன் அவர்களின் பாசமிகு பெரியம்மாவும்,
மயூரி அவர்களின் பாசமிகு மாமியாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

