1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Balachandran Thavamany
Age 61January 14, 1958 – April 11, 2019
- Born in
- Neduntivu
- Lived in
- Kilinochchi, Kokkuvil East
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி திருவையாற்றை வதிவிடமாகவும், கொக்குவில் கிழக்கு பொற்பதி வீதியை தற்காலிக வதிவிடமாகவும் கொண்டிருந்த பாலச்சந்திரன் தவமணி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
குன்றுமணி விளக்கே - எங்கள்
குல தெய்வமே!
வல்லமையாய் வாழ்ந்து
வழிநடத்திய எம் அன்னையே
உம்மைப் போன்று அன்பு செய்ய
யாரும் இல்லை இவ் உலகில்
நிழற் குடையாய் எம்மை நித்தமும் காத்தாய்
விழி மூட மறுக்குதம்மா - உந்தன்
இமை மூடி போனதால்!
ஊருக்கே ஒளியூட்டி
அன்னை கனகாம்பிகையை சரணடைந்து
ஓராண்டு கடந்த பின்பும்
மீளாது உம் நினைவில் தவிக்கிறோம் அம்மா....
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

