மரண அறிவித்தல்

In loving memory of
Balachanthiran Kiruddinan
Age 68October 31, 1950 – July 9, 2019
- Born in
- Kantharodai
- Lived in
- Fort Myers
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கந்தரோடை சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா Florida, Fort Myers ஐ வதிவிடமாகவும் கொண்ட பாலசந்திரன் கிருட்டினன் அவர்கள் 09-07-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் கிருட்டினன் சரஸ்வதி கிருட்டினன் தம்பதிகளின் அன்பு புத்திரரும்,
ராஜாம்பாள் அவர்களின் அன்புக் கணவரும்,
அனுஜா, கிருஷாந்தி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பிரவீன் பொன்னுசாமி அவர்களின் அன்பு மாமனாரும்,
பாலசுப்பிரமணியம்(Florida), சிவானந்தன்(கனடா), தனலட்சுமி தேவகாந்தன்(Florida), சர்வானந்தன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
Dr. தேவகாந்தன், நமநாதன், கருணாகரன், கருணாம்பாள், பத்மாசனி, கிரிஜா, ஜமுனா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

