Aruthal

மரண அறிவித்தல்

Photo of Balambikai Tharmalingam

In loving memory of

Balambikai Tharmalingam

Age 80June 1, 1936 – May 11, 2017

Born in
Kantharmadam
Lived in
Almere Haven

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். கந்தர்மடம் அரசடி வீதியைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து Almere வை வசிப்பிடமாகவும் கொண்ட பாலாம்பிகை தர்மலிங்கம் அவர்கள் 11-05-2017 வியாழக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான ஊரெழு கிழக்கைச் சேர்ந்த வைத்திலிங்கம்(ஓவசியர்) இலட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற தர்மலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

பூங்கோதை(நெதர்லாந்து), கோகுலன்(தர்மா- நெதர்லாந்து) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான கமலாம்பிகை, லீலாம்பிகை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சிவபாலன், மடுச்செல்வி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான கந்தசாமி, ஞானசேகரம், யோகநாயகி, இராசநாயகம், குலநாயகம் மற்றும் செல்வநாயகி, கமலநாயகி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஆருரன் அவர்களின் ஆசை அம்மம்மாவும்,

ஆஷின்யா, ஆதர்ஷன் ஆகியோரின் ஆசை அப்பம்மாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.