மரண அறிவித்தல்

In loving memory of
Balapoopathy Rasiah
February 5, 2017
- Born in
- யாழ் கோண்டாவில் கிழக்கு
- Lived in
- Australia
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கோண்டாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியாவை வதிவிடமாகவும் கொண்ட பாலபூபதி இராசையா அவர்கள் 05-02-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், தியாகராசா அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற இராசையா(பிரதம கணக்காளர் இலங்கை திறைச்சேரி) அவர்களின் அன்பு மனைவியும்,
பாலராஜன்(நியூசிலாந்து), பாலசிறி(அவுஸ்திரேலியா), பாலகுமார்(அவுஸ்திரேலியா), சுஜாத்தா(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பூலோகராணி(கனடா), கனகலிங்கம்(கொழும்பு), சண்முகராசா(கனடா), காலஞ்சென்றவர்களான புஸ்பராணி, ஜீவராணி, யோகநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற Dr. ரவி சொக்கநாதன், சிவநேசதேவி(அவுஸ்திரேலியா), கெளரிமனோகரி(அவுஸ்திரேலியா), கலா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
புனிதவதி, ஜெயராணி, காலஞ்சென்றவர்களான சிவலிங்கம், பரமநாதன், பூபாலசிங்கம், தங்கேஸ்வரி, தங்கரத்தினம், புவனேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
Dr. சஞ்சீவன்(கனடா), ஜீவப்பிரியா(லண்டன்), முரளி(அவுஸ்திரேலியா), ஹரிகரன்(அவுஸ்திரேலியா), சஞ்சுதன்(அவுஸ்திரேலியா), காயத்ரி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புப் பாட்டியும்,
தீரன், சாரு ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

