மரண அறிவித்தல்

In loving memory of
Balasaunthari Poobalasingam
Age 62September 27, 1953 – July 26, 2016
- Born in
- Ezhalai East
- Lived in
- Ezhalai East
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். ஏழாலை கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பாலசெளந்தரி பூபாலசிங்கம் அவர்கள் 26-07-2016 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முத்தையா இரத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும், சின்னத்துரை அழகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
பூபாலசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
ஜனகன், பானுசன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற மகேஸ்வரன், பாலயோகினி, பாலேந்திரன், பரமானந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
இராஜகுமாரி, ஸ்ரீஸ்கந்தராசா, பாலவதனி, கெங்கா, புஸ்பவதி, கண்ணபிரான், பராசத்தி, மனோகரி, பாலச்சந்தர், புஷ்பமலர், ஜெயறஞ்சினி, ஜெகநாதன், சிவமலர் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சுபாஜினி, சுரேஸ்குமார், காலஞ்சென்ற றமேஸ்குமார், றோஜினி ஆகியோரின் அன்புச் சிறிய தாயாரும்,
கலாமதி, சகீரன், கஜன், டினோஜன், பிரார்த்தனன், கீர்த்தனா, சங்கீர்த்தனன், ஆராதனா, மிசோதன், தனுராஜ், டபிசாந், ஜஸ்மினி ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 27-07-2016 புதன்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் காடாகடம்பை இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

