மரண அறிவித்தல்

In loving memory of
Balasingam Gnanavel
Age 68January 22, 1949 – May 7, 2017
- Born in
- Saravanai West
- Lived in
- Pungudutivu, Colombo
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சரவணை மேற்கு வேலணையைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு கிழக்கு மடத்துவளி 8ம் வட்டாரம், கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பாலசிங்கம் ஞானவேல் அவர்கள் 07-05-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பாலசிங்கம், நகுலாம்பிகை தம்பதிகளின் ஆசை மகனும், காலஞ்சென்ற வேலாயுதபிள்ளை, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கேதாரகௌரி அவர்களின் பாசமிகு கணவரும்,
தங்கவேல்(யாழ்ப்பாணம்), அஞ்சலாதேவி(பிரான்ஸ்), நாகநாதபிள்ளை(இணுவில்), புஷ்பலீலா(சுவிஸ்), தற்பரநாயகி(கொழும்பு விவேகானந்தா கல்லூரி ஆசிரியை) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
அருந்ததி(கொழும்பு), லோகராசா(லண்டன்), தவராசா(சிரேஷ்ட சட்டத்தரணி- கொழும்பு), யோகராசா(சுவிஸ்), உமாதேவி(சுவிஸ்), கனகராசா(சுவிஸ்), சொர்ணகாந்தி(யாழ்ப்பாணம்), காலஞ்சென்ற ரவீந்திரன், சிவகாமசுந்தரி(இணுவில்), சௌந்தரராஜா(சுவிஸ்), தர்மராஜா(கொழும்பு) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற சர்வானந்தம், சாந்தி(லண்டன்), கௌரிசங்கரி(சிரேஷ்ட சட்டத்தரணி- கொழும்பு), மல்லிகாதேவி(சுவிஸ்), தவச்செல்வன்(சுவிஸ்), சுசிகலாதேவி(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு சகலனும்,
துஷியந்தி(ஜெர்மனி), முரளிதரன்(கொழும்பு), சதுர்ஷன்(சுவிஸ்), அசோகன்(யாழ்ப்பாணம்), கிரிவேந்தன்(யாழ்ப்பாணம்), ஜெயந்தி(யாழ்ப்பாணம்), வினோதினி(லண்டன்), வினோதீபன்(சுவிஸ்), வினோராஜ்(பிரான்ஸ்), ரமேஷ்(சுவிஸ்), பிரியதர்ஷினி(சுவிஸ்), மிருணாளிணி(கொழும்பு), லக்க்ஷிகா(சுவிஸ்), பானுஷியா(சுவிஸ்), திலக்க்ஷன்(சுவிஸ்) ஆகியோரின் ஆசை அப்பாவும்,
சந்திரமோகன்(கனடா), ஜலஜா(நெதர்லாந்து), சந்திரகஜன்(பிரான்ஸ்), ஜனா(சுவிஸ்) சந்திரகாசன்(பிரான்ஸ்), சுமணலதா(சுவிஸ்), சுஜீவன்(சுவிஸ்), தர்ஷிகா(கொழும்பு), தர்ஷிபன்(லண்டன்), தர்மஜா(கொழும்பு), இந்துஜா(சுவிஸ்), கஜேந்(சுவிஸ்), பிரேம்ஜித்(சுவிஸ்), கனிஷ்டிகா(சுவிஸ்), சாதுர்யன்(சுவிஸ்) ஆகியோரின் ஆசை மாமாவும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 10-05-2017 புதன்கிழமை அன்று இல. 58A, வாசலவீதி, கொழும்பு -13 எனும் இடத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பின்னர் 11-05-2017 வியாழக்கிழமை அன்று பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பி.ப 01:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று அதனைத்தொடர்ந்து பி.ப 04:00 மணியளவில் பொரளை மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல. 79/1, 6/1 கிரேஸ் கோட்,
ஜம்பட்டா வீதி,
கொழும்பு-13.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

