மரண அறிவித்தல்

Balasingam Krishnapillai
Age 81
Born in: KaranavayLived in: Point Pedro
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கரணவாய் சோளங்கனைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறை புலோலி மத்தி கந்தவுடையார் ஒழுங்கையை வசிப்பிடமாகவும் கொண்ட பாலசிங்கம் கிருஸ்ணபிள்ளை அவர்கள் 29-01-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பாலசிங்கம் சின்னாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பொன்னையா விஜயரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற பாமாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
குகதாசன்(லண்டன்), காலஞ்சென்ற சிவதாசன்(ஜெர்மனி), தேவதாசன்(லண்டன்), கண்ணதாசன்(இலங்கை), விஜயதாசன்(இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
மலர்வதனி(லண்டன்), ஜெயந்திமலர்(லண்டன்), குமுதினி(லண்டன்), காந்தலக்சுமி(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சயந்த், தனுயந்த், சஜி, கஜானா, சானுயந்த், அபிவர்ஷி, கஜவர்ஷி, மாதுளா, பிரவீன்ந்த் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 03-02-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சுப்பர்மடம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

