31ம் நாள் நினைவஞ்சலி

In loving memory of
Balasingam Rahini
Age 57December 28, 1959 – December 13, 2017
- Born in
- Madduvil
- Lived in
- Kili Vaddakachchi
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். மட்டுவிலைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சி சிவசுந்தரம் வீதியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பாலசிங்கம் ராகினி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.
அன்னாரின் வீட்டுக்கிருத்திய கிரியைகள் 12-01-2018 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் மாதகலில் உள்ள அவரது சகோதரியின் இல்லத்தில் நடைபெறும்.
அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்ப சகிதம் வருகை தந்து அவரது ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும், அதனைத்தொடர்ந்து நடைபெறும் மதிய போசனத்திலும் கலந்து சிறப்பிக்கும் வண்ணம் அன்புடன் அழைக்கின்றோம்.
வீட்டு முகவரி:
அம்பாள் கோவிலடி,
மாதகல்,
யாழ்ப்பாணம்.
— குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

