Aruthal

மரண அறிவித்தல்

Photo of Balasingam Sanmugam

In loving memory of

Balasingam Sanmugam

Age 64July 16, 1951 – April 13, 2016

Born in
Kalviyangadu
Lived in
Montreal

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்ட பாலசிங்கம் சண்முகம் அவர்கள் 13-04-2016 புதன் கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சண்முகம் நாகமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற அம்பலவாணர், சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சரோஜினிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

லானிரோஷன், டந்தியா, சகானா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

லீலாவதி(கனடா), பஞ்சலிங்கம் சுப்பையா(இலங்கை), வசந்தமலர்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

டிபிஷா அவர்களின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற கதிரேசு, சரஸ்வதி(இலங்கை), தேவமனோகரன்(கனடா), காலஞ்சென்ற தனபாலசிங்கம், தனபாலரத்தினசிங்கம்(ராசா- சுவிஸ்), சிவலிங்கம்(மணி- ஜெர்மனி), லலிதாதேவி(நீர்வேலி), சிவனேஸ்வரன்(வரதன்- நீர்வேலி), சிவனேஸ்வரி(டென்மார்க்), செல்வராணி(ராணி- ஜெர்மனி), மாலினி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.