மரண அறிவித்தல்

In loving memory of
Balasubiramaniya Iyar Sriramachandran
Age 76January 14, 1940 – March 27, 2016
- Born in
- Punnalaikadduvan
- Lived in
- London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புன்னாலைக்கட்டுவனைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட பாலசுப்பிரமணிய ஐயர் ஸ்ரீராமச்சந்திரன் அவர்கள் 27-03-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற பாலசுப்பிரமணிய ஐயர், ருத்திராணி தேவி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற குமாரன் ராமு, வள்ளியம்மாள் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சரோஜா அவர்களின் அன்புக் கணவரும்,
ராஜ்குமார், காலஞ்சென்ற ரமேஷ்குமார், ரவின்குமார் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ருவனி அவர்களின் அன்பு மாமனாரும்,
சஞ்ஜெய்ராம் அவர்களின் அன்புப் பாட்டனும்,
இந்திராணி(ஓய்வுபெற்ற ஆசிரியை- சென். அந்தனிஸ் மகாவித்தியாலயம்) அவர்களின் அன்பு மைத்துனரும்,
கனகசபாபதி ஐயர், காலஞ்சென்ற சாவித்திரி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

