மரண அறிவித்தல்

In loving memory of
Balasubramaniam Chelliah
Age 70May 30, 1946 – July 7, 2016
- Born in
- Kokkuvil
- Lived in
- Inuvil, Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், இணுவில் பரராஜசேகரப் பிள்ளையார் கோவிலடியை வதிவிடமாகவும், தற்போது கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா பாலசுப்பிரமணியம் அவர்கள் 07-07-2016 வியாழக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், செல்லையா இராசம்மா தம்பதிகளின் அன்புப் புத்திரரும், சொர்ணலிங்கம் மகேஸ்வரி தம்பதிகளின் இளைய மருமகனும்,
தவமலர்(ராணி) அவர்களின் அன்புக் கணவரும்,
ரூபி, ராஜன், ஜீவா, கிரி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பாக்கியலட்சுமி, ஜெயலட்சுமி, தவராசா, காலஞ்சென்ற வரதராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
விஜயதாஸ், தவராசா(ரவி), டிலானி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தனலட்சுமி, விஜயலட்சுமி, சகுந்தலாதேவி, சத்தியதேவி, தயாநிதி, சந்திரகுமார், குணசீலன், காலஞ்சென்றவர்களான துரைராசா, அருட்பிரகாசம், மற்றும் சாராதா, ஜெகா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கணேசநாதன், காலஞ்சென்ற பரமசிவம்பிள்ளை, குகநேசன், முதலி, சசி, கிரிஜா ஆகியோரின் அன்புச் சகலனும்,
அருண், அன்பு, அழகி, அவ்வை, மீரா, மாதங்கி, ஆதவன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

