மரண அறிவித்தல்

In loving memory of
Balasubramaniam Rangithapoosani
Age 69June 15, 1946 – March 2, 2016
- Born in
- Pungudutivu 1st Ward
- Lived in
- Colombo, Jaffna
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பாலசுப்பிரமணியம் ரஞ்சிதபூசணி அவர்கள் 02-03-2016 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ராஜரட்ணம் பராசக்தி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
பாலசுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,
மதிவதினி(இலங்கை), பாஸ்கரன்(பிரான்ஸ்), மதியழகன்(லண்டன்), ஜெயவதனி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற தர்மகுலசிங்கம், தவநிதி(பிரான்ஸ்), ஜெனிநிரோசினி(லண்டன்), அன்ரன்ரோய்(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பரமேஸ்வரன்(இலங்கை), மகேஸ்வரன்(லண்டன்), நடேஸ்வரன்(லண்டன்), கனகலிங்கம்(ஜெர்மனி), சரோஜினிதேவி(இலங்கை), சிறிகுமார்(பிரான்ஸ்), ராசலிங்கம்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற குமாரசாமி, தனபாலசுப்பிரமணியம்(சுவிஸ்), காலஞ்சென்ற கிருஸ்ண பாலசுப்பிரமணியம், நாகேஸ்வரி, செல்வரஞ்சிதம், காலஞ்சென்ற விஜயலக்சுமி, இராஜலக்சுமி, சிவபாலரெட்ணம், அமுதகெளரி, அனுசியா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்ற மங்கையற்கரசி, சந்திரா, சந்திரகலை ஆகியோரின் அன்புச் சகலியும்,
ஜனார்த்தனன், பானுஜன்(பிரான்ஸ்), சின்றெல்லா, சஞ்சய், டினுசா(இலங்கை), ஜெய்கிஷான்(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 06-03-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் , உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல. 448,
காங்கேசந்துறை வீதி,
யாழ்ப்பாணம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

