மரண அறிவித்தல்

In loving memory of
Balasubramaniyam Balakumar
Age 57November 30, 1959 – January 22, 2017
- Born in
- Uduppiddy
- Lived in
- London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட பாலசுப்பிரமணியம் பாலகுமார் அவர்கள் 22-01-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற Dr. பாலசுப்பிரமணியம், ஈஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற Dr. குலசேகரம், தெய்வநாயகி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
Dr. யாழினி அவர்களின் அன்புக் கணவரும்,
ஆரணி, ஹரிணி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
Dr. சந்திரா, நளாயினி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

