மரண அறிவித்தல்

In loving memory of
Balasubramaniyam Meenakshi
Age 88November 1, 1927 – May 25, 2016
- Born in
- Chunnakam
- Lived in
- Chunnakam
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சுன்னாகம் தெற்கு பெரிய மதவடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பாலசுப்ரமணியம் மீனாட்சி அவர்கள் 25-05-2016 புதன்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.
"ஏனெனில் கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும், பிரதானதூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார்
அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள்" (1 தெசலோனிக்கேயர் 4 :16).
அன்னார், திரு. திருமதி பொன்னம்பலம் தம்பதிகளின் அன்பு மகளும், பொன்னுத்துரை தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பாலசுப்ரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,
கிருபாநிதி(இலங்கை), கருணாநிதி(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சந்திரவதனா(இலங்கை), சந்திரகாந்தா(சுவிஸ்), சாரதாம்பிகை(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கதிர்காமநாதன்(சுவிஸ்) அவர்களின் அன்பு சிறிய தாயாரும்,
பரமேஸ்வரி, சிவபாக்கியம், நாகேந்திரம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கிருசாந், பிரசாந், பிரசன்னா, பிரசாத், அபி(சுவிஸ்), சேபா(சுவிஸ்), யூனியா(சுவிஸ்), சுவிசேசகன்(சுவிஸ்), பிரணவன்(சுவிஸ்), பிருந்தன்(சுவிஸ்), தீசா(சுவிஸ்) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
கிருஸ்ணரூபி, சாலோம் ஜோய் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதி ஆராதனை 27-05-2016 வெள்ளிக்கிழமை அன்று சுன்னாகம் தெற்கில் உள்ள அவரது இல்லத்தில் மு.ப 10.00 மணியளவில் நடைபெற்று பின்னர் மு.ப 11.00 மணியளவில் மல்வம் மயானத்தில் திருவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

