1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Balasutharsini Kiritharan
Age 45April 4, 1976 – June 6, 2021
- Born in
- Idaikadu
- Lived in
- Idaikadu, London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்டிருந்த பாலசுதர்சினி கிரிதரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
காத்திருக்க நேரமில்லை- காலங்களுக்கு
கண்ணீரோடு கடந்தது ஒரு வருடம்
எண்ணிய போது ஈரமானது கண்கள்!கனமானது இதயம்!
ஆயிரம் ஆயிரம் கஷ்டங்கள்அத்தனையும்
எங்களுக்காகநாங்கள் எண்ணியது பல உண்டு
உங்களுக்காக ஏமாற்றமே எமதானது...
மனம் ஏங்கி தவிக்கின்றது
உங்களைக் காண உங்கள் குரல்
கேட்ககாரணம் தெரியவில்லை!
மனதுக்கு நீங்கள் இல்லையென்று புரியவில்லை
நினைவுகள் மட்டும் மிஞ்சுகிறது...
எத்தனை ஆண்டுகள் கடந்தாலும்
எமது மனம் உங்களைதேடிக்கொண்டே இருக்கும்
என்றும் உங்கள் நினைவுகளுடன்
குடும்பத்தினர்...
— குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

