மரண அறிவித்தல்

In loving memory of
Balenthiran Kajenthiran
Age 45November 8, 1971 – January 26, 2017
- Born in
- Valvettithurai
- Lived in
- London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வல்வெட்டித்துறை கொம்மந்தறையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட பாலேந்திரன் கஜேந்திரன் அவர்கள் 26-01-2017 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், பாலேந்திரன்(துரை) தங்கரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், ஜீவரெட்ணம்(ஜீவா- லண்டன்) யோகரணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சோபனாசக்தி(லண்டன்) அவர்களின் அன்புக் கணவரும்,
கன்சிகா(லண்டன்), கன்யீற்றன்(லண்டன்), கன்மீரன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கைலாயினி(இலங்கை), சுபாசினி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
Sharif(லண்டன்) அவர்களின் அன்பு மாமனாரும்,
இந்திரன்(இலங்கை), ராஜ்குமார்(லண்டன்), கவி, Sweety(லண்டன்), டில்லியா, சிவறாம்(இந்தியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

