மரண அறிவித்தல்

In loving memory of
Barnanthu Jacob
Age 94November 29, 1922 – March 30, 2017
- Born in
- Mannar Puthukudiyiruppu
- Lived in
- Mannar Puthukudiyiruppu
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமுல்லைத்தீவு புதுக்குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பர்ணாந்து யாக்கோப்பு அவர்கள் 30-03-2017 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற பர்ணாந்து, வரவணிக்கம் தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற கிறிஸ்ரின்(அம்மாச்சி) அவர்களின் பாசமிகு கணவரும்,
யசிந்தா(தவம்), மேரிகமலா(குஞ்சு), யேசுஜெயரட்ணம்(றஞ்சன்), மரியரட்ணம்(அன்ரன்), மேரிபுஸ்பம்(புஸ்பா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
யேசுதாசன், தவமலர், சறோஜினி, லைலா, வியாயகமூர்த்தி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
யசோதரன், றஜீவனி, சுஜீவன், டயஸ், டயானி, பமினா, ஸ்ரெப்னி, டிலான், டயான், றொனானி, லீசா, சுபாங்கி, யது, அபிவர்ஷன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
டீன்சன், அக்ஷயன், ஷறோன், தபித்தா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 31-03-2017 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 04:30 மணியளவில் புதுக்குடியிருப்பு புனித சூசையப்பர் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

