மரண அறிவித்தல்

In loving memory of
Baskaralingam Saraswathy
October 18, 2016
- Born in
- Karaveddy
- Lived in
- Karaveddy
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கரவெட்டி கரணவாய் மத்தி சாளம்பனைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பாஸ்கரலிங்கம் சரஸ்வதி அவர்கள் 18-10-2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா அம்மா தம்பதிகளின் கனிஸ்ட புத்திரியும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி சின்னையா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பாஸ்கரலிங்கம்(முன்னாள் தபாலதிபர்- வவுனியா) அவர்களின் அன்பு மனைவியும்,
சுகந்தி(சுவிஸ்), உஷாநந்தினி(சுவிஸ்), சுரேஸ்குமார்(மாவட்ட செயலகம்- முல்லைத்தீவு), பிரதீப்குமார்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான முருகேசு(பட்டயக்கணக்காளர்), வேலுப்பிள்ளை(பொறியியலாளர்), கனகம்மா, மற்றும் விக்கினேஸ்வரன்(முன்னாள் ஒப்பு நோக்குனர்- கல்வித்திணைக்களம்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ராஜ்குமார்(சுவிஸ்), பத்மநாதன்(சுவிஸ்), தர்ஷிகா, கிருத்திகா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
பிரிந்தாபன்(சுவிஸ்), ஷர்மிதா(சுவிஸ்), அனிஷ்கா(சுவிஸ்), அபிநயா(சுவிஸ்), அனோஜன்(சுவிஸ்), அக்ஷயன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 23-10-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் எள்ளங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
சாளம்பன்,
கரணவாய் மத்தி,
கரவெட்டி,
யாழ்ப்பாணம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

