மரண அறிவித்தல்

In loving memory of
Baskaran Sandhira
Age 67August 3, 1948 – July 25, 2016
- Born in
- Naranthanai
- Lived in
- Jaffna
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட பாஸ்கரன் சந்திரா அவர்கள் 25-07-2016 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அல்பிரட் மரியம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பாலசிங்கம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
பாஸ்கரன் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான சறோஜா, யூஜினா, இந்திரா, ஜெனின், மற்றும் யூஜின், அன்ரனி, றொபின், ஜகி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
திருஞானசம்பந்தர், ரேனுகாதேவி, காலஞ்சென்றவர்களான தர்மாதேவி, பிரேமாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 27-07-2016 புதன்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் யாழ்ப்பாணம் புனித திரேசாள் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் புனித கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
2A, மருதடி வீதி,
யாழ்ப்பாணம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

